நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

திருநெல்வேலி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த தகவல்கள்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மற்றும் மாவட்டத்தில் பெய்த மழை அளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (28-12-2023)*

பாபநாசம் அணையின் நீர்மட்டம் :

பாபநாசம் அணையின் உச்சநீர்மட்டம் : 143 அடி

பாபநாசம் அணையின் நீர் இருப்பு : 142.10 அடி

பாபநாசம் அணைக்கு நீர் வரத்து : 739.375 கன அடி

பாபநாசம் அணையிலிருந்து நீர் வெளியேற்றம் : 804.75 கன அடி

சேர்வலாறு அணையின் நீர்மட்டம் :

சேர்வலாறு அணையின் உச்சநீர்மட்டம் : 156 அடி

சேர்வலாறு அணையின் நீர் இருப்பு : 150.65 அடி

சேர்வலாறு அணைக்கு நீர்வரத்து : NIL

சேர்வலாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் :

மணிமுத்தாறு அணையின் உச்சநீர்மட்டம்: 118

மணிமுத்தாறு அணையின் நீர் இருப்பு : 118 அடி

மணிமுத்தாறு அணைக்கு நீர் வரத்து : 300. கனஅடி

மணிமுத்தாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம் : 300 கன அடி

வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் :

வடக்கு பச்சையாறு அணையின் உச்சநீர்மட்டம்: 50 அடி

வடக்கு பச்சையாறு அணையின் நீர் இருப்பு: 49.20 அடி

வடக்கு பச்சையாறு அணைக்கு நீர் வரத்து: 22 கன அடி

வடக்கு பச்சையாறு அணையிலிருந்து நீர் வெளியேற்றம்: 22 கன அடி

நம்பியாறு அணையின் நீர்மட்டம் :

நம்பியாறு அணையின் உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நம்பியாறு அணையின் நீர் இருப்பு: 22.96 அடி

நம்பியாறு அணைக்கு நீர்வரத்து: NIL

நம்பியாறு அணையிலிருந்து வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் :

கொடுமுடியாறு அணையின் உச்சநீர்மட்டம்: 52.25 அடி

கொடுமுடியாறு அணையின் நீர் இருப்பு: 41 அடி

கொடுமுடியாறு அணைக்கு நீர்வரத்து: 9 கன அடி

கொடுமுடியாறு அணையிலிருந்து வெளியேற்றம்: 60 கன அடி

திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் மற்றும் அணைகளில் மழை அளவு :

பாபநாசம் :

6 மி.மீ மழை பதிவாகியுள்ளது

சேர்வலாறு :

4 மி.மீ மழை பதிவாகியுள்ளது

கன்னடியான்:

5.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது

அம்பாசமுத்திரம்:

1 மி.மீ மழை பதிவாகியுள்ளது

களக்காடு :

1 மி.மீ மழை பதிவாகியுள்ளது

பாளையங்கோட்டை:

1 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil