நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்து அறிவோம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் மாவட்டத்தில் பெய்த மழையளவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

*நாள் : 01-11-2023*

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 84.85 அடி

கொள்ளளவு:

2293.95 மி.க.அடி

நீர் வரத்து : 746.053 கன அடி

வெளியேற்றம் : 504.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 96.49 அடி

கொள்ளளவு:

418.30 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 56.35 அடி

கொள்ளளவு:

860.35 மி.க.அடி

நீர் வரத்து : 210.00 கனஅடி

வெளியேற்றம் : 10.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 7.50 அடி

கொள்ளளவு:

10.67 மி.க.அடி

நீர் வரத்து: 5.00 கனஅடி

வெளியேற்றம்: NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 12.49 அடி

கொள்ளளவு:

15.58 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 50.50 அடி

கொள்ளளவு:

112.29 மி.க.அடி

நீர்வரத்து: 20.00 கனஅடி

வெளியேற்றம்: 20.00 கனஅடி

*மழை அளவு*

*விபரம்:*

அம்பாசமுத்திரம்:

10.00 மி.மீ

சேரன்மகாதேவி:

7.80 மி.மீ

திருநெல்வேலி:

3.00 மி.மீ

பாளையங்கோட்டை:

1.40 மி.மீ

கன்னடியன்

அணைக்கட்டு:

18.00 மி.மீ

களக்காடு:

7.60 மி.மீ

பாபநாசம்:

35.00 மி.மீ

சேர்வலாறு:

37.00 மி.மீ

மணிமுத்தாறு:

17.80 மி.மீ

நம்பியாறு:

5.00 மி.மீ

கொடுமுடியாறு:

21.00 மி.மீ

Tags

Next Story
வாழ்க்கையே வெறுத்துப்போய் நிற்கிறதா? ஒரு நிமிடம் இதை படிங்க..!