பத்தமடையில் சுயேட்சை வேட்பாளர் கவாஸ்கர் வாக்கு சேகரிப்பு.

பத்தமடையில் சுயேட்சை வேட்பாளர் கவாஸ்கர் வாக்கு சேகரிப்பு.
X
அம்பை சட்டசபை தொகுதி சுயேட்சை வேட்பாளர் கவாஸ்கர் பத்தமடை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பத்தமடை மெயின் பஜாரில் பிரச்சாரத்தை துவங்கி, வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். மேலும் துண்டு பிரசுரங்கள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், படித்த இளைஞருக்கு ஒரு வாய்ப்பை தாருங்கள், ஒரு மாற்றத்தை உருவாக்குங்கள் என கேட்டுக்கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!