விக்கிரமசிங்கபுரத்தில் எம்.ஜி.ஆர் வேடமிட்டு பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற அதிமுக வேட்பாளரை ஆதரித்து, எம்.ஜி.ஆர். வேடமிட்டவர் பாட்டுபாடி, டான்ஸ்ஆடி வாக்கு சேகரித்தார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு எம்ஜி.ஆர் வேடமிட்டு பாட்டு பாடி வாக்கு சேகரிப்பு நடைபெற்றது இந்நிகழ்ச்சியைக்கான சாலையோரம் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகனத்தில் சென்ற மக்கள் பாரத்து ரசிக்க ஆர்வம் காட்டினர்.

Tags

Next Story
ai solutions for small business