நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
X

 காரையாறு அணை கோப்பு படம்.

திருநெல்வேலி மாவட்ட பொதுப்பணித்துறையினர் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்ட நிலவரத்தை வெளியிட்டுள்ளனர்.

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணிகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்ட நிலவரம்

*நாள் : 08-02-2024*

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 131.45 அடி

கொள்ளளவு:

4787.00 மி.க.அடி

நீர் வரத்து : 101.73 கன அடி

வெளியேற்றம் : 1204.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 134.61 அடி

கொள்ளளவு:

863.38 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 114.45 அடி

கொள்ளளவு:

5158.10 மி.க.அடி

நீர் வரத்து : 120.00 கனஅடி

வெளியேற்றம் : 475.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 46.75 அடி

கொள்ளளவு:

396.10 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: 100.00 கனஅடி

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 17.90 அடி

கொள்ளளவு:

38.70 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: 25.00 கனஅடி

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 18.50 அடி

கொள்ளளவு:

24.42 மி.க.அடி

நீர்வரத்து: 5.00 கனஅடி

வெளியேற்றம்: 5.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

*ஏதும்

*இல்லை...

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!