நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
X

காரையாறு அணை கோப்பு படம்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்...*

நாள்: 05 - 08 - 2024

*பாபநாசம் :*

உச்சநீர்மட்டம் : 143.00 அடி

நீர் இருப்பு : 119.40 அடி

கொள்ளளவு:

4098.80 மி.க.அடி

நீர் வரத்து : 507.813 கன அடி

வெளியேற்றம் : 1154.75 கன அடி

*சேர்வலாறு :*

உச்சநீர்மட்டம் : 156.00 அடி

நீர் இருப்பு : 127.79 அடி

கொள்ளளவு:

768.85 மி.க.அடி

*மணிமுத்தாறு :*

உச்சநீர்மட்டம்: 118.00 அடி

நீர் இருப்பு : 70.43 அடி

கொள்ளளவு:

1568.09 மி.க.அடி

நீர் வரத்து : 22.24 கனஅடி

வெளியேற்றம் : 105.00 கனஅடி

*வடக்கு பச்சையாறு:*

உச்சநீர்மட்டம்: 50.00 அடி

நீர் இருப்பு: 15.50 அடி

கொள்ளளவு:

37.41 மி.க.அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்:

NIL

*நம்பியாறு:*

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 13.12 அடி

கொள்ளளவு:

17.43 மி.க.அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

*கொடுமுடியாறு:*

உச்சநீர்மட்டம்: 52.50 அடி

நீர் இருப்பு: 27.00 அடி

கொள்ளளவு:

37.44 மி.க.அடி

நீர்வரத்து: 24.00 கனஅடி

வெளியேற்றம்: 24.00 கனஅடி

*மழை அளவு*

*நிலவரம்:*

*ஏதும் 👎*

*இல்லை...

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!