நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
![நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம் நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்](https://www.nativenews.in/h-upload/2023/03/27/1687430-20230223093930.webp)
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய ( 27ம் தேதி) நீர்மட்டம்
பாபநாசம்
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 22.95அடி
நீர் வரத்து : 44.58 கன அடி
வெளியேற்றம் : 109.75கன அடி
சேர்வலாறு
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 42.09 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 79.45 அடி
நீர் வரத்து : 2கனஅடி
வெளியேற்றம் : 97 கன அடி
வடக்கு பச்சையாறு
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 6.75அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 9 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu