நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
காரையாறு அணை (கோப்பு படம்)
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் (21-09-2023)
பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 64.50அடி
நீர் வரத்து : 520.752 கன அடி
வெளியேற்றம் : 412.25கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 80.35 அடி
நீர்வரத்து : இல்லை
வெளியேற்றம் : இல்லை
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118
நீர் இருப்பு : 44.80 அடி
நீர் வரத்து : 20 கனஅடி
வெளியேற்றம் : 5 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 50அடி
நீர் இருப்பு: 6.75அடி
நீர் வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 12.49 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.25 அடி
நீர் இருப்பு: 18.50 அடி
நீர்வரத்து: இல்லை
வெளியேற்றம்: இல்லை
மழை அளவு :
காக்காச்சி :
10 மி.மீ
நாலுமுக்கு
8 மி.மீ
ஊத்து :
6 மி.மீ
நாங்குநேரி:
16 மி.மீ
களக்காடு:
8.60 மி.மீ
பாளையங்கோட்டை:
3.60 மி.மீ
நெல்லை :
0.60 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu