மணிமுத்தாறு மலைச்சாலையில் லாரி டயர் வெடித்து விபத்து- இருவர் பலி.

மணிமுத்தாறு மலைச்சாலையில் லாரி டயர் வெடித்து விபத்து- இருவர் பலி.
X
கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் கோபுரம் அமைக்கும் பணி.

மணிமுத்தாறு மலைச்சாலையில் லாரி டயர் வெடித்து விபத்து.பள்ளத்தில் லாரி கவிழ்ந்ததில் இருவர் பலி பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்

நெல்லை மாவட்டம் கோதையாறு மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின் கோபுரம் அமைக்கும் பணிக்கு சென்ற ஒப்பந்தத் தொழிலாளர்களை அழைத்து வந்த லாரி டயர் வெடித்ததில் மாஞ்சோலை மலைச்சாலையில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மாஞ்சோலை விபத்து

விபத்தில் 32 பேர் பலத்த காயம் 2 பேர் உயிரிழப்பு மேலும் காயம் அடைந்தவர்கள் அம்பை அரசு மருத்துவமனையில் முதலுதவி நடைப்பெற்றுக்கொண்டிருக்கிறது.



Tags

Next Story
ai tools for education