'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்
அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.
தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000 வழங்கும் பணி இன்று துவங்கியது அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நிவாரண உதவி பணம் வழங்கும் பணி துவங்கியது,
இதில் எழுத்தர் வெற்றிவேல் உதவியாளர் அன்பழகன் அம்பாசமுத்திரம் வருவாய் ஆய்வாளர் அக்னி குமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பொதுமக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளி பின்பற்றி நிவாரணத் தொகையைப் பெற்றுச் சென்றனர்,
இதனிடையே கொரொனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு அவர்களது வீட்டிற்கே சென்று பணம் வழங்கப்படும் என அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.
#இன்ஸ்டாநியுஸ் #அம்பாசமுத்திரம் #Coronavulnerability #information #வட்டாட்சியர் #Instanews #tamilnadu #rationstore #store #tamilnaduGovernment #goverment #2000rs #lockdown #CoronaFund #coronavirus #CoronaSpread #Corona2ndWave #quarantine #stayhome #staysafe #socialdistance #selfawareness
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu