அம்பாசமுத்திரம்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலை

அம்பாசமுத்திரம்: அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா முன்னிலை
X
திமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் பின்னடைவு

அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி 5 வது சுற்று நிறைவாக முன்னாள் அமைச்சர் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையா 15,978 வாக்குகள் பெற்று முன்னிலை.

திமுக வேட்பாளர் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் 11,200 வாக்குகள் பெற்று பின்னடைவு.

வித்தியாசம் - 4,778 வாக்குகள் பெற்று அதிமுக வேட்பாளர் இசக்கிசுப்பையா முன்னிலை

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!