மார்ச்-4: நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

மார்ச்-4: நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
X

அய்யா வைகுண்டர் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 4 ஆம்தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். மார்ச் 4ஆம் தேதி தேர்வுகள் எதுவும் இருப்பின் உள்ளூர் விடுமுறை அந்த மாணவ மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்.

Tags

Next Story