திருக்கோயில்கள் சார்பாக உணவு பொட்டலங்கள்...

திருக்கோயில்கள் சார்பாக உணவு பொட்டலங்கள்...
X
அன்னதானக் கூடத்தில் தயார் செய்யப்பட்டது.

திருக்கோயில்கள் சார்பாக உணவு பொட்டலங்கள் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்டது

தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படியும் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் உத்தரவின்படியும் மாநகராட்சி ஆணையர் அவர்களின் ஆணைக்கிணங்க திருநெல்வேலி மாவட்ட இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள திருக்கோயில்கள் சார்பாக அன்னதானக் கூடத்தில் தயார் செய்யப்பட்ட உணவு பொட்டலங்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களது உறவினர்களுக்கு வழங்கப்பட்டது

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு