விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு

விளையாட்டு மைதானத்தில் விழிப்புணர்வு
X

அண்ணா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவியரிடம் காவல் துணை ஆணையாளர் சீனிவாசன் சாலை பாதுகாப்பு சம்பந்தமாகவும் குற்ற நிகழ்வுகள் தங்கள் கண்முன்னால் நடைபெற்றால் உடனே தனக்கு அலைபேசியின் மூலம் தகவல் தெரிவிக்கும்படியும் கூறினார்.

Next Story