பாளை ஸ்ரீ இராஜ கோபால ஸ்வாமி கோவிலில் ரத சப்தமி

பாளை ஸ்ரீ இராஜ கோபால ஸ்வாமி கோவிலில் ரத சப்தமி
X

இன்று பாளையங்கோட்டை ஸ்ரீ இராஜ கோபால ஸ்வாமி திருக்கோவிலில் ரத சப்தமி உத்சவம் கொண்டாடப்படுகிறது. இந்த உற்சவத்தில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீ இராஜ கோபாலன் எழுந்தருளி தரிசனம் தருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழாக்கள் நடைபெறாமல் இருந்ததினால் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பின் ஸ்ரீ இராஜ கோபாலன் திருக்கோவில் வீதிகளில் உலா வருகிறார். அதனால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு உற்சாகமாக கலந்து கொள்கின்றனர்.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்