காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்

காவல்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்
X
தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக நெல்லை எஸ்பி மணிவண்ணன் பொறுபேற்க உள்ளார்

நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயகுமார் இடமாற்றம், சென்னை 13 வது பட்டாலியன் காமாண்டடாக எஸ்பி ஜெயகுமார் மாற்றம்.

Next Story