கொரோனா தடுப்பூசி போட்ட நெல்லை ஆட்சியர்

கொரோனா  தடுப்பூசி போட்ட நெல்லை ஆட்சியர்
X

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் தயங்குவதால், அவர்களின் அச்சத்தை போக்கும் விதமாக, நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு, மாநகர காவல்துறை ஆணையாளர் தீபக்எம் தாமோர் ஆகியோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!