மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு

மணிமுத்தாறு அணையில் நீர் திறப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அணையிலிருந்து திசையன்விளை, ராதாபுரம் மற்றும் சாத்தான்குளம் பகுதிகளின் குடிநீர்த் தேவைக்காக இம்மாதம் 28-ம் தேதி வரை வினாடிக்கு 50 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!