நெல்லையில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா

நெல்லையில் சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் விழா
X

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாளை முன்னிட்டு நெல்லை தச்சநல்லூரில் அகில இந்திய இந்து மகாசபா சார்பில் கோடம்பாக்கம் ஸ்ரீ ஜிஆணையின்படி மாநில துணைத் தலைவர் நெல்லை ஜி குருநாதன் தலைமையில் விவேகானந்தர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாநில செயலாளர் அக்னி ராமையா, பாஜக நிர்வாகிகள் பெருமாள், கிருஷ்ணகுமார், ஓம்சக்திமாரியப்பன், தச்சை மண்டல செயலாளர் நடராஜன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!