நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
நீர்மட்டம் பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 142.55 அடி
நீர் வரத்து : 2551.44 கனஅடி
வெளியேற்றம் : 2781.18 கன அடி
சேர்வலாறு :
உச்சநீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 141.60 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil
மணிமுத்தாறு :
உச்சநீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 114.35 அடி
நீர் வரத்து : 2020 கனஅடி
வெளியேற்றம் : 455 கன அடி
வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49 அடி
நீர் இருப்பு: 29 அடி
நீர் வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 10.62 அடி
நீர்வரத்து: NIL
வெளியேற்றம்: NIL
கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 26 அடி
நீர்வரத்து: 20 கன அடி
வெளியேற்றம்: 20 கன அடி
மழை அளவு:
பாபநாசம்: 32 மி.மீ
சேர்வலாறு: 21 மி.மீ
மணிமுத்தாறு: 34 மி.மீ
அம்பாசமுத்திரம்: 21 மி.மீ
சேரன்மகாதேவி: 12 மி.மீ
பாளையங்கோட்டை:12 மி.மீ
நெல்லை: 7 மி.மீ
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu