திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி.

திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலி.
X

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகேயுள்ள திருப்புடைமருதூர் தாமிரபரணி ஆற்றில் இன்று மாலை இருவர் தண்ணீரில் தத்தளிப்பதை பார்த்த உள்ளூர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு அவர்களை மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இளம்பெண் ஒருவரை சடலமாக மீட்டுள்ளனர்.மற்றொரு இளைஞர் உடலை சேரன்மகாதேவி தீயனைப்பு துறையின்ர் தேடி வருகின்றனர்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!