அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்

அடுத்த 2 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை: வானிலை ஆய்வு மையம்
X

பைல் படம்.

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருச்சிராப்பள்ளி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.




Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!