விளாத்திகுளம்: 7806 வாக்குகள் திமுக முன்னிலை

விளாத்திகுளம்: 7806 வாக்குகள் திமுக முன்னிலை
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் 5வது சுற்று வாக்கு எண்ணிக்கை விபரப்படி,

மார்கண்டேயன்-திமுக 20391 வாக்குகள்.

சின்னப்பன் -அதிமுக 12585 வாக்குகள்.

7806 வாக்குக வித்தியாசத்தில் திமுக முன்னிலை

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!