தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்

தூத்துக்குடி உழவர் சந்தை: காய்கறிகள், பழங்கள் இன்றைய விலை நிலவரம்
X

தூத்துக்குடி உழவர் சந்தை முகப்பு படம்.

தூத்துக்குடி உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்கள் இன்று விற்பனை செய்யப்படும் விலை நிலவரத்தை தெரிந்து கொள்வோம்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு விற்பனை செய்யப்படும் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை விவரங்களை தெரிந்து கொள்வோம்:

நெல்லி ஒரு கிலோ ரூ. 50,

சாம்பல் பூசணி ரூ. 20,

பாகற்காய் ரூ. 80,

சுரைக்காய் ரூ. 15,

கத்தரி ரூ. 30,

அவரை ரூ. 50,

மிளகாய் ரூ. 60,

நார்த்தை ரூ. 40,

கொத்தவரை ரூ. 50,

சேம்பு ரூ. 60,

மல்லி ரூ. 40,

கருவேப்பிலை ரூ. 40,

முருங்கை ரூ. 50,

சேனை ரூ. 60,

பூண்டு ரூ. 160 முதல் ரூ. 180 வரை,

கீரை ஒரு கிலோ பத்து ரூபாய்,

வெண்டைக்காய் ரூ. 30,

எலுமிச்சை ரூ. 90,

மாங்காய் ரூ. 80,

புதினா ரூ. 50,

காளான் ரூ. 50

பல்லாரி ரூ. 30,

சின்ன வெங்காயம் ரூ. 70,

வாழைக்காய் ரூ. 40,

வாழை இலை ஒரு கிலோ ரூ. 10,

வாழைப்பூ ஒன்று பத்து ரூபாய்,

வாழைத்தண்டு ஒரு பீஸ் பத்து ரூபாய்,

பூசணி ரூ. 25,

பீர்க்கங்காய் ரூ. 40,

புடலங்காய் ரூ. 40,

தக்காளி ரூ. 50,

பீன்ஸ் ரூ. 70,

பீட்ரூட் ரூ. 40,

பட்டர் பீன்ஸ் ரூ. 180,

முட்டைக்கோஸ் ரூ. 30,

கேரட் ரூ. 65,

காளிபிளவர் ரூ. 40,

சவ்சவ் ரூ. 30,

இஞ்சி கிலோ ரூ. 250,

நூல்கோல் ரூ. 40,

உருளை ரூ. 30,

முள்ளங்கி ரூ. 30,

ஆப்பிள் ரூ. 150,

வாழைப்பழம் ஒரு கிலோ ரூ. 20,

சப்போட்டா ரூ. 40,

கொய்யா ரூ. 50,

மாம்பழம் ரூ. 100,

பப்பாளி ரூ. 40,

மாதுளை ரூ. 100

அப்பளம் ரூ. 150,

வடகம் ரூ. 140,

பாகா ரூ. 100,

தேங்காய் ரூ. 35

என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags

Next Story
why is ai important to the future