தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

2 - டி.ஆர். ஆ லிங்கம்

3 -மு.ச.மும்தாஜ்பேகம்

4 -எஸ்.எம்.முஹம்மது பஷீர்

5 - எஸ். ரமேஷ்பாபு

6 - ஏ. ஹீமைரா ரமீஷ் பாத்திமா

9 - க. உமா

10 - பி. ஜாண் பாஸ்கர்

11 - எஸ். ராஜேந்திரன்

12 - சி. பட்டுசெல்வி

13 - எஸ். அஸ்லாப் அலி பாதுஷா

14 - மா. மால் ராஜேஷ்

15 - ஜே. தேவி

16 - எம்.ஏ.சேக்முகம்மது

17 - த. ஹமீதா

18 - ஏ. சரஸ்வதி

காயல்பட்டிணம், திருச்செந்தூர் ஆகிய நகராட்சிகளில் உள்ள வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!