தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - கு. மாரியம்மாள்

2 - அ. முத்தீஸ்வரி

3 - சு. மோகன்சுந்தர்ராஜ்

4 - ரா. ரேணுகாதேவி

5 - பி. பாரிமளன்

6 - எம். மேகவள்ளி

7 - எஸ். வெங்கடேஷ்

8 - டி. தங்ககனி

9 - க. கலாவ

10 - பி. சந்திரசேகர்

11 - ஆர்.செல்வி

12 - பி. ஜெயராணி

13 - எஸ். ஜெபமணி

14 - எஸ். மரிய நிர்மலாதேவி

15 - கு. ஜெயக்குமார்

16 - எம். ஜான்சிராணி

17 - எஸ். அகஸ்டின் டேனியல்

18 - அ. கல்யாணசுந்தரம்

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!