தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி: திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

2 - எம்.டென்சிசெல்வம்

4 - ஏ.எஸ்.ஜோசப்

5 - ம. ஜான்சிராணி

6 - இ. ஸ்டான்லி

7 - ச. வசந்தா

8 - சு. இந்துஜா ஹர்ஷவர்த் னி

9 - எம். இந் ரா

10 - ஜே. ரெஜினி ஸ்டெல்லாபாய்

11 - என். முருகன்

12 - எஸ்.தேவநேசம்

13 - ஏ. மகேஷ்வரி

14 - வி. கற்பகவள்ளி

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!