உடன்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது

உடன்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றியது
X
உடன்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் 12 வார்டுகளை திமுக கைப்பற்றியது

உடன்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் திமுக 12 வார்டுகளிஉடன்குடி பேரூராட்சியை திமுக கைப்பற்றியதுலும், அதிமுக 1 வார்டில், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சுயேட்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 1வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சித்தி சபீனா, 2வது வார்படில் திமுக வேட்பாளர் பாலாஜி, 3வது வார்டில் திமுக வேட்பாளர் மும்தாஜ், 4வது வார்டில் திமுக வேட்பாளர் மு.பஷீர், 5வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் பிரதீப், 6வது வார்டில் திமுக வேட்பாளர் ஹூமைரா, 7வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் மு.சந்திரா, 8வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் அன்புராணி, 9வது வார்டில் திமுக வேட்பாளர் உமா, 10வது வார்டில் திமுக வேட்பாளர் ஜாண்பாஸ்கர், 11வது வார்டில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன், 12வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சரஸ்வதி, 13வது வார்டில் திமுக வேட்பாளர் அஸ்ஸாம், 14வது வார்டில் திமுக வேட்பாளர் மால்ராஜேஷ், 15வது வார்டில் அதிமுக வேட்பாளர் சாரதா, 16வது வார்டில் திமுக வேட்பாளர் தா.ஆபித், 17வது வார்டில் திமுக வேட்பாளர் ஹமிதா, 18வது வார்டில் திமுக வேட்பாளர் சரஸ்வதிபங்காளன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!