தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்
X
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி திமுக வேட்பாளர் பட்டியல்

19-02-2022 அன்று நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான தூத்துக்குடி மாவட்டம், தென் திருப்பேரை பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

விபரங்கள்

தூத்துக்குடி மாவட்டம் தென் திருப்பேரை பேரூராட்சி

வார்டு எண் - திமுக வேட்பாளர்

1 - எம். புனிதா

2 - எஸ்.செல்லத்துரை

3 - இ. மாரியம்மாள்

4 - எஸ். சீதாலெட்சுமி

5 - ஏ. தங்கம்

6 - எம். சண்முகசுந்தரம்

7 - ஆர். ஆனந்த்

8 - ஏ. மணிமேகலா

9 - பி. முத்துராமலிங்கவேல்

10 - எஸ். மரகதவேல்

11 - எம். சோமசுந்தரி

12 - டி. அமிர்தவள்ளி

Tags

Next Story
ai healthcare products