ஶ்ரீவைகுண்டம்: காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி

ஶ்ரீவைகுண்டம்: காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி
X

தூத்துக்குடி மாவட்டம், ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

ஶ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி

காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ்- 76843

அதிமுக வேட்பாளர் எஸ்.பி. சண்முகநாதன் – 59471 வாக்குகள் பெற்றுள்ளனர்.

17372 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஊர்வசி அமிர்தராஜ் வெற்றி பெற்றுள்ளார்.

Next Story