ஓட்டப்பிடாரம்: திமுக சண்முகையா வெற்றி

ஓட்டப்பிடாரம்: திமுக சண்முகையா வெற்றி
X

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சண்முகையா வெற்றி பெற்றுள்ளார்.

25வது சுற்று வாக்கு விபரங்கள்:

சண்முகையா திமுக 71605

மோகன் (அதிமுக) 63907

அருணாதேவி( ஐஜேகே) 1890

கிருஷ்ணசாமி( புதக) 6418

வைகுண்டமாரி ( நாதக) 22104 வாக்குகள் பெற்றுள்ளனர்.

7698 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக சண்முகையா வெற்றி.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!