ஓட்டப்பிடாரம்: திமுக முன்னிலை

ஓட்டப்பிடாரம்:  திமுக முன்னிலை
X

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்,

திமுக சார்பில் சண்முகையா,

அதிமுக சார்பில் மோகன்,

புதிய தமிழகம்கட்சி சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி,

தேமுதிக- அமமுக கூட்டணி சார்பில் ஆறுமுக நயினார்,

இந்திய ஜனநாயக கட்சி -மக்கள் நீதி மையம் கூட்டணி சார்பில் அருணாதேவி,

நாம் தமிழர் கட்சி சார்பில் வைகுண்ட மாரி,

உட்பட மொத்தம் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி - வாக்கு எண்ணிக்கை முதல் சுற்று விபரங்கள் :

திமுக முன்னிலை

சண்முகையா திமுக 3413

மோகன் (அதிமுக) 2136

அருணாதேவி( ஐஜேகே) 29

கிருஷ்ணசாமி( புதக) 764

வைகுண்டமாரி ( நாதக) 394

1277 திமுக சண்முகையா முன்னிலை

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!