வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்கும் தங்கையை கொன்ற அண்ணன்

வலைத்தளங்களில் நேரத்தை வீணடிக்கும் தங்கையை கொன்ற அண்ணன்
X

தூத்துக்குடி மாவட்டம் வசவப்புரத்தில் தங்கையை அண்ணனே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாட்டில் தங்கை கவிதா சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணடிப்பதை குறித்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அண்ணன் மாலைராஜா தங்கை கவிதாவை பலமாக வெட்டியதில் பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முறப்பநாடு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story
ai future project