சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மரியாதை

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மரியாதை
X

கோவில்பட்டியில் வீரன் சுந்தரலிங்கனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

சுதந்திர போராட்ட வீரர் வீரன் சுந்தரலிங்கனார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மனோஜ் பாண்டியன் மாவட்ட ஊராட்சி குழு தலைவி சத்யா ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் ,அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அன்புராஜ், மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்று சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மரியாதை செய்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!