கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
X

கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

தமிழகம் முழுவதும் பட்டியல் வகுப்பினர் மீது நடைபெறும் குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றவாளிகளை குண்டர் தடுப்புச்சட்டத்தீன் கீழ் கைது செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் தமிழ்ப்புலிகள் கட்சி சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் வீரபெருமாள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாவட்ட துணை செயலாளர் பீமாராவ், கயத்தார் நகர செயலாளர் கருப்பசாமி, விளாத்திகுளம் பொறுப்பாளர் முனியசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!