சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-கனிமொழி எம்பி மரியாதை

சுதந்திர போராட்ட வீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாள் விழா-கனிமொழி எம்பி  மரியாதை
X

கனிமொழி எம்பி

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா - கட்டாலங்குளத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா - கட்டாலங்குளத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்பி, அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரன் அழகுமுத்துக்கோன் 311வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கட்டாலங்குளத்தில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் மணிமண்டபத்தில் இருக்கும் அவரது திருவுருவச் சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட எஸ்பி ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், கட்டாலங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் தம்பா ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!