கடம்பூர் செ.ராஜு 3வது முறையாக வெற்றி

கடம்பூர் செ.ராஜு 3வது முறையாக வெற்றி
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி - அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி

கடம்பூர் செ.ராஜு (அதிமுக) 68556

டிடிவி தினகரன் (அமமுக) 56153

சீனிவாசன் சிபிஎம் - 37380

கதிரவன் மநீம - 3667

கோமதி - நாம் தமிழர் - 9213

12 4 03 வாக்கு வித்தியாசத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ வெற்றி

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!