ரயில்வே ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ்

ரயில்வே ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில்வே ஸ்டேஷனுக்கு ஐ.எஸ்.ஓ தர சான்றிதழ் கிடைத்திருக்கிறது.

இது குறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்,மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், ராமேஸ்வரம் ஆகிய 7 ரயில்வே ஸ்டேஷனுக்கு ரயில் இயக்கம், சமிக்ஞை மற்றும் தொலைதொடர்பு, ரயில் நிலைய சுத்தம் சுகாதாரம், பயணிகள் பயணச் சீட்டு வழங்கும் முறை, ரயில் நிலைய மேம்பாட்டு பயணிகள் வசதிகள் மற்றும் ரயில்வே பார்சல் கையாளுதல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியதற்காக ஐ.எஸ்.ஓ. தர சான்றிதழ் 14001:2015 வழங்கப்பட்டுள்ளது இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
மல்லசமுத்திரத்தில் கொப்பரை வர்த்தகம்: விவசாயிகள் சந்தித்த நன்மைகள்