கோவில்பட்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

கோவில்பட்டியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
X

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து, வேலைவாய்ப்பு பெற்றவர்களுக்கு பணி ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், விளாத்திகுளம் எம்எல்ஏ., சின்னப்பன், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சத்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!