கட்டபொம்மன் பிறந்தநாள் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை

கட்டபொம்மன் பிறந்தநாள் முதலமைச்சர் மலர்தூவி மரியாதை
X

கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர போராட்ட வீரர் கட்டபொம்மனின் 262 வது பிறந்த நாளை ஒட்டி கோவில்பட்டி கே ஆர் விருந்தினர் மாளிகையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் எம்எல்ஏ.,கள் அதிமுக நிர்வாகிகள் இருந்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு