/* */

கோவில்பட்டி நகராட்சியில் திமுக வெற்றி

கோவில்பட்டி நகராட்சியை தனி மெஜாரிட்டியுடன் திமுக கைப்பற்றியது.

HIGHLIGHTS

கோவில்பட்டி நகராட்சியில் திமுக வெற்றி
X

கோவில்பட்டி நகராட்சியை தனி மெஜாரிட்டியுடன் திமுக கைப்பற்றியது.கோவில்பட்டி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் திமுக கூட்டணி 27 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் திமுக 19 வார்டுகளிலும், சிபிஎம் 5 வார்டுகளிலும், மதிமுக 2 வார்டுகளிலும், சிபிஐ ஒரு வார்டுகளிலும், அதிமுக 4 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும், அமமுக ஒரு வார்டிலும், சுயேட்சை 3 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

1 வது வார்டில் திமுக வேட்பாளர் கனகலட்சுமி, 2வது வார்டு திமுக வேட்பாளர் செண்பகவல்லி, 3வது வார்டில் அமமுக வேட்பாளர் கருப்பசாமி, 4வது வார்டில் திமுக வேட்பாளர் சித்ரா, 5வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் லவராஜா, 6வது வார்டில் மார்க்சிஸ் வேட்பாளர் முத்துராஜ், 7வது வார்டில் திமுக வேட்பாளர் சண்முகவேல், 8வது வார்டில் திமுக வேட்பாளர் சுரேஷ், 9வது வார்டில் திமுக வேட்பாளர் மகபூப் ஜெரீனா, 10வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் முத்துலட்சுமி, 11வது வார்டில் மதிமுக வேட்பாளர் ஆர்.எஸ். ரமேஷ், 12வது வார்டில் அதிமுக வேட்பாளர் உமா மகேஸ்வரி, 13வது வார்டில் திமுக வேட்பாளர் சித்ராதேவி, 14வது வார்டில் திமுக வேட்பாளர் தவமணி, 15வது வார்டில் மதிமுக வேட்பாளர் மணிமாலா, 16வது வார்டில் திமுக வேட்பாளர் கருணாநிதி, 17வது வார்டில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சரோஜா, 18வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் விஜயா, 19வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் விஜயன், 20வது வார்டில் பாஜ வேட்பாளர் விஜயகுமார், 21வது வார்டில் திமுக வேட்பாளர் உலக ராணி, 22வது வார்டில் திமுக வேட்பாளர் ஜாஸ்மின் லூர்து மேரி, 23வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் சுதாகுமாரி, 24வது வார்டில் செண்பகமூர்த்தி அதிமுக, 25வது வார்டில் திமுக வேட்பாளர் மாரியம்மாள், 26வது வார்டில் அதிமுக வேட்பாளர் வள்ளியம்மாள், 27வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஜோதிபாசு, 28வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி, 29வது வார்டில் திமுக வேட்பாளர் கருப்பசாமி, 30வது வார்டில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி, 31வது வார்டில் மார்க்சிஸ்ட் வேட்பாளர் சீனிவாசன், 32வது வார்டில் அதிமுக வேட்பாளர் கவியரசன், 33வது வார்டில் திமுக வேட்பாளர் சண்முகராஜ், 34வது வார்டில் திமுக வேட்பாளர் ராமர், 35வது வார்டில் திமுக வேட்பாளர் ஏஞ்சலா, 36வது வார்டில் கனகராஜ் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.

Updated On: 22 Feb 2022 6:28 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சூரிய புயல் பூமியைத் தாக்கும் போது ஏற்படும் அரோரா! லடாக் வானில்...
  2. செங்கம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பனைஓலைபாடி அரசு மேல்நிலைப்பள்ளி...
  3. செய்யாறு
    செய்யாறு கல்வி மாவட்டத்தில் 86.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி
  4. உலகம்
    பாகிஸ்தான் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவேண்டும் : சர்வதேச நிதியம்...
  5. வீடியோ
    அதிக மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள விழுப்புரம்...
  6. கலசப்பாக்கம்
    மக்கள் கூடும் இடத்தில் பசுமை நிழல் பந்தல் அமைப்பு
  7. வந்தவாசி
    தவளகிரி வெண்குன்றம் மலையில் தீ விபத்து
  8. கல்வி
    பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ள மாணவர்கள் செய்ய வேண்டியது என்ன?
  9. இந்தியா
    இன்று முதல் தனது மக்களவை பிரச்சாரத்தை தொடங்க உள்ள அரவிந்த்
  10. காஞ்சிபுரம்
    இருசக்கர வாகனத் திருட்டு: ஆட்டோ டிரைவர் கைது