இந்துமுன்னணி மாநில பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டத்தில் இன்று துவங்கியது

இந்துமுன்னணி மாநில பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டத்தில் இன்று துவங்கியது
X
தென் மாவட்டத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் 7 நாட்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்

இந்துமுன்னணி மாநில பயிற்சி முகாம் ஸ்ரீவைகுண்டத்தில் இன்று காலை துவங்கியது

தென் மாவட்டத்தை சார்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொறுப்பாளர்கள் 7நாட்கள் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர். கராத்தே, சிலம்பம், யோகா, சரித்திரம், சட்டம், ஆன்மீகம், பண்பாடு, கலாச்சாரம், இந்துக்கள் நிலை, ஆர்ப்பாட்டம், போராட்டம், கோஷம் என பல தரப்பட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாநில நிர்வாகிகள் 7நாட்கள் உடனிருந்து பயிற்சி அளித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!