/* */

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா
X

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் புதிதாக ஒருவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது . இன்று 4 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Updated On: 24 Nov 2021 5:31 PM GMT

Related News