தூத்துக்குடி: 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது..!

தூத்துக்குடி: 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது..!
X

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை, தூத்துக்குடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் துவங்கியது. முதற்கட்டமாக உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் தபால் வாக்கு எண்ணிக்கை துவங்கியது.

வாக்கு எண்ணிக்கையில் கலந்துகொள்ள கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வெப்ப பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்ட பிறகு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.



Next Story
ஈரோட்டில் வருமான வரித் துறை சோதனை நிறைவு..!