தூத்துக்குடி மாவட்டம் திமுக முன்னிலை

தூத்துக்குடி மாவட்டம்  திமுக முன்னிலை
X
ஒரு தொகுதியில் அதிமுக முன்னிலை, 5 தொகுதியில் திமுக முன்னிலை.

தூத்துக்குடி மாவட்டம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இதுவரை திமுக தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

தூத்துக்குடி தொகுதியில்,

திமுக வேட்பாளர் கீதாஜீவன் 4887 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

திமுக வேட்பாளர் கீதாஜீவன் 8971

தமக வேட்பாளர் விஜய சீலன் 4084

நாம் தமிழர் வேட்பாளர் வேல்ராஜ் 2969.


விளாத்திகுளம் தொகுதியில்

5வது சுற்று முடிவடைந்த நிலையில்

திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 7713 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.

அதிமுக வேட்பாளர் சின்னப்பன் 12585

திமுக வேட்பாளர் மார்க்கண்டேயன் 20298.

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி - 4 சுற்று முடிவில்

திமுக வேட்பாளர் சண்முகையா 936 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை

சண்முகையா திமுக 12150

மோகன் (அதிமுக) 11214

கிருஷ்ணசாமி( புதக) 2428.

திருச்செந்தூர் தொகுதியில் 5 சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 6,636 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

பெற்ற வாக்குகள்

திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் 17820.

அதிமுக வேட்பாளர் ராதாகிருஷ்ணன் 11184.

கோவில்பட்டி தொகுதியில் 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்

அதிமுக வேட்பாளர் கடம்பூர் ராஜு 1513 அதிகம் பெற்று முன்னிலை.

பெற்ற வாக்குகள்

அதிமுக கடம்பூர் ராஜு 8150.

அமமுக டிடிவி தினகரன் 6637.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சீனிவாசன் 3508.

ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் 3வது சுற்று முடிவு நிலையில்

காங்கிரஸ் வேட்பாளர் அமிர்தராஜ் 2531 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை.

பெற்ற வாக்குகள்

காங்கிரஸ் அமிர்தராஜ் 9001.

அதிமுக சண்முகநாதன் 6470.

அமமுக ரமேஷ் 2332.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!