/* */

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்

ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வலியுறுத்தி முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க கோரி முத்துப்பேட்டையில் சாலை மறியல்
X

முத்துப்பேட்டையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும், 2020 - 21 ஆம் ஆண்டிற்கான காப்பீட்டு தொகையை விடுவித்தும் வழங்கப்படாமல் உள்ள கிராமங்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்,தொடர் மழையால் வேலைவாய்ப்பை இழந்து உள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ. 10,000 வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே முத்துப்பேட்டை பழைய பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர் யோகநாதன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டம் காரணமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 8 Jan 2022 12:20 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு