திருத்துறைப்பூண்டியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

திருத்துறைப்பூண்டியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
X
திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25ஆம் தேதி, உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில், மாணவர்கள் பங்கேற்று கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி நடனமாடினர் .கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து பள்ளி மாணவர்களுக்கு கேக் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!