/* */

திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா

திருத்துறைப்பூண்டியில் விமரிசையாக நடைபெறும் அந்தோணியார் பொங்கல் விழா கொரோனா காரணமாக இந்த ஆண்டு களையிழந்து காணப்பட்டது.

HIGHLIGHTS

திருத்துறைப்பூண்டியில் களையிழந்த அந்தோணியார் பொங்கல் திருவிழா
X
திருத்துறைப்பூண்டி அந்தோணியார் ஆலயத்தில் பொங்கல் விழா நடந்தது.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே மடப்புரம் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தில் நெல் அறுவடை தொடங்கிய நிலையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஆண்டுதோறும் அந்தோணியார் பொங்கல் திருவிழா ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம் .

ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரவர்கள் இல்லத்தில் பொங்கல் வைத்து பொங்கல் பானைகளை அந்தோணியார் ஆலயத்திற்கு எடுத்து சென்று பங்குத் தந்தை தாமஸ் தலைமையில் 60 க்கும் மேற்பட்ட பொங்கல் பானைகளை வைத்து பிரார்த்தனை செய்யப்பட்டது.

தொடர்ந்து புனித நீர் தெளித்து கொரோனா தொற்று முற்றிலும் ஒழியவும் விவசாயம் செழிக்கவும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது .

இந்த நிகழ்ச்சியில் சர்வ மதத்தை சேர்ந்த 100க்கும் மேற்கொண்டார் பங்கேற்றனர்.

Updated On: 17 Jan 2022 5:20 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  2. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  3. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  5. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  7. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  8. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  9. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  10. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்