அதிமுக வேட்பாளர் திண்ணைப்பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர் திண்ணைப்பிரச்சாரம்
X

திண்ணைப் பிரச்சாரம் செய்து திருத்துறைப்பூண்டி அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சுரேஷ்குமார் முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மருதவனம், சங்கேந்தி, மாங்குடி உட்பட ஆறு தொகுதிகளில் கூட்டணி கட்சி பொறுப்பாளர்களுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் கிராமங்கள் தோறும் வாக்காளர்களின் வீட்டில் திண்ணையில் அமர்ந்து முதலமைச்சரின் திட்டங்களையும் சாதனைகளையும் வாக்குறுதிகளை விளக்கியும் இப்பகுதியில் உள்ள தண்ணீர் பற்றாக்குறையை போக்க எழிலூரில் ஏரி அமைப்பேன் என வாக்குறுதி அளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!