பக்தர்களுக்கு தடை : பக்தர்கள் வருகையின்றி காணப்பட்ட வாஞ்சிநாத சுவாமி கோயில்

பக்தர்களுக்கு தடை :  பக்தர்கள் வருகையின்றி காணப்பட்ட வாஞ்சிநாத சுவாமி கோயில்
X

பக்தர்கள் வருகையின்றி காணப்படும் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயில்

பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்ததால் நன்னிலம் வாஞ்சிநாத சுவாமி கோயில் வெறிச்சோடிகாணப்பட்டது

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்ய தடை விதித்ததால் கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே, எமனுக்கு என்று தனி சந்நிதி அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு பல மாவட்டங்களிலும் உள்ள பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். தற்பொழுது கொரோனா தொற்று காரணமாக வார நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில், பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு செய்வதற்கு அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, ஸ்ரீவாஞ்சியம், ஸ்ரீ வாஞ்சிநாதர் சுவாமி திருக்கோயிலில்.. பக்தர்கள் அனுமதிக்கப் டாததால் வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!